2 பேர் கைது

விபசாரம்; 2 பேர் கைது

Update: 2021-08-28 08:44 GMT
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் போலீசார், அந்த விடுதியை அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது சில பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட மதுரை கரிமேட்டை சேர்ந்த  2 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்