மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

Update: 2021-08-28 06:47 GMT
மேலூர்
மேலூரில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரியை மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்  கமலமுத்து மற்றும் போலீசார் பறிமுதல் செய்து இதுதொடர்பாக ராஜ்குமார்(வயது 21) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்