புதிதாக 11 பேருக்கு கொரோனா

கரூரில் புதிதாக 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.;

Update: 2021-08-26 17:59 GMT
கரூர்,
கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 23 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 165 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்