தேனி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா
தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தேனி :
தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 177 ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்றவர்களில் 16 பேர் நேற்று குணமாகினர். தற்போது 102 பேர் சிகிச்சையில் உள்ளனர்.