ஆழ்வார்குறிச்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஆழ்வார்குறிச்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2021-08-25 20:15 GMT
கடையம்:
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி பேரூராட்சி அருகில் உள்ள திருவள்ளுவர் கழகத்தில் வைத்து வட்டார மருத்துவ அலுவலர் பழனிகுமார், தலைமையில் வட்டார மருத்துவ சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீமூலநாதன், பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்