பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Update: 2021-08-23 18:06 GMT
ராயக்கோட்டை:
கெலமங்கலம் போலீசார் அகரம் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த ஹரீஷ்குமார் (வயது 26), அனுமந்தபுரம் முனிராஜ் (26), சக்கிலிபாளையம் முனிராஜ் (40), மல்லேஷ் (28) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
=======

மேலும் செய்திகள்