மதுரை மதுரை வைகை வடகரை ஆழ்வார்புரம் பகுதியில் சாலை குறுக்கே பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், வைகை ஆற்றுக்குள் தற்காலிகமாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மழையால் அந்த பாதை சகதியாக மாறியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.