திருச்சி புறநகரில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறும் இடங்கள்

திருச்சி புறநகரில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறும் இடங்கள்

Update: 2021-08-21 19:17 GMT
திருச்சி, ஆக.22-
திருச்சி புறநகரில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இடங்கள் வருமாறு:- முக்குலத்தோர் உயர்நிலைப்பள்ளி (நவல்பட்டு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்), சமுதாயக்கூடம் கே.கள்ளிக்குடி, சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி அல்லித்துறை, பஞ்சாயத்து தொடக்கப்பள்ளி மணிகண்டம், அமிர்தராஜநல்லூர் மாரியம்மன்கோவில், கோப்பு பழைய பஞ்சாயத்து அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் குழுமணி, ஒய்டபிள்யுசிஏ உயர்நிலைப்பள்ளி நெ.1 டோல்கேட், புனித ஜான்மேல்நிலைப்பள்ளி இருங்களூர், சேவை மைய கட்டிடம் கிளியநல்லூர், தூய மரியன்னை நடுநிலைப்பள்ளி பள்ளிவிடை, எல்.என்.பி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி லால்குடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பின்னவாசல் பூவாளூர், பாலக்குறிச்சி ஊராட்சி சீரங்கம்பட்டி அங்கன்வாடி மையம், வளநாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கருமலை, சுக்காம்பட்டி, கல்லாமேடு, செவல்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மணப்பாறை, புத்தாநத்தம், மரவனூர், செட்டியப்பட்டி, புள்ளம்பாடி, வையம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மேல்நிலைப்பள்ளி பெருவளப்பூர், பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் புள்ளம்பாடி, அரசு உயர்நிலைப்பள்ளி அரசு நிலைப்பாளையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நல்லாம்பிள்ளை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வைரம்பட்டி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முசிறி, தா.பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, சிட்டிலரை நடுநிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மதுராபுரி, பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி கீழகார்த்திகைபட்டி, அரசு உயர்நிலை பள்ளி அலகரை, அரசு மேல்நிலைப்பள்ளி ஏலூர்பட்டி, ஜமீன்தார் மேல்நிலைப்பள்ளி காட்டுப்புத்தூர், கொளக்குடி மேல்நிலைப்பள்ளி, மேய்க்கல்நாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், ஆர்.சி.நடுநிலைப்பள்ளி கோட்டப்பாளையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நெட்டவேலம்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி பா.மேட்டூர் ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது.

மேலும் செய்திகள்