பவுணர்மி கிரிவலம் ரத்து

பவுணர்மி கிரிவலம் ரத்து செய்யப்பட்டது.

Update: 2021-08-19 18:29 GMT
திருப்பரங்குன்றம், 
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று பவுர்ணமி கிரிவலம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனவே பக்தர்கள் வருகிற 22-ந்தேதி அன்று திருக்கோவிலுக்கு வருகை புரிவதை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஒரு அறிக்கையில் கோவில் துணை ஆணையர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்