வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-08-18 21:16 GMT
திருப்பரங்குன்றம், 
திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரில் வசித்து வந்தவர் சிவகுமார் (வயது 23). பட்டப்படிப்பு முடித்துள்ளார். பட்டப்படிப்புக்கு ஏற்றவாறு வேலை கிடைக்கவில்லை. எனவே அவர் விரக்தி அடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சிவக்குமார் விஷம்குடித்து தற்கொலைசெய்துகொண்டார். இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

மேலும் செய்திகள்