கஞ்சா விற்றவர் கைது

சிவகாசி பகுதியில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-18 19:46 GMT
சிவகாசி, 
சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மீனம்பட்டி திடீர் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 63) என்பவர் கஞ்சா விற்பனை செய்துள்ளார். அப்போது அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சா மற்றும்  ரூ.2,700 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்