செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 110 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 110 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.;
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 110 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 945 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 395 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 420 ஆக உயர்ந்துள்ளது. 1,130 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆயிரத்து 342 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 70 ஆயிரத்து 747 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,218 ஆக உயர்ந்துள்ளது. 377 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.