28 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2021-08-16 21:58 GMT
கிருஷ்ணகிரி, ஆக.17-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 28 பேர் பாதிக்கப்பட்டனர். 29 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். மாவட்டத்தில் இதுவரை 41 ஆயிரத்து 770 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 41 ஆயிரத்து 187 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். தற்போது 256 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 327 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்