பெண் தற்கொலை

பெண் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-08-16 20:26 GMT
சோழவந்தான், 
சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்த நாகசெல்வம் மனைவி மூக்கம்மாள் (வயது 52). நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூக்கம்மாள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்