ஏர் ஓட்டிய கலெக்டர்

ஏர் ஓட்டிய கலெக்டர்

Update: 2021-08-16 18:17 GMT
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேற்று வேட்டவலம் அருகே உள்ள நாடழகானந்தல் கிராமத்தில் வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசன திட்டத்தில் கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கப் பட்டுள்ளதை பார்வையிட்டார். அப்போது  கரும்பு கரணைகள் நடவு செய்த அவர் நிலத்தில் ஏர் ஓட்டிய காட்சி.

மேலும் செய்திகள்