டி.கல்லுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினார்கள். முகாமில் டி.கல்லுப்பட்டி வட்டார மருத்துவர் முரளிராஜ், உசிலம்பட்டி அரசு மருத்துவமனை டாக்டர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.