திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 45 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை மாவட்டத்தில் 52 ஆயிரத்து 772 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 51 ஆயிரத்து 648 பேர் குணமடைந்து உள்ளனர். 481 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 643 பேர் உயிரிழந்து உள்ளனர்.