5 பேருக்கு கொரோனா

5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-08-15 17:19 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 5 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 129 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 6 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 709 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 69 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 351 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்