தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-14 19:26 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்த சங்கரின் மகன் பழனிவேல் (வயது 23). கூலித்தொழிலாளியான இவர், சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேல் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்