அரியலூரில் 19 பேருக்கு கொரோனா தொற்று

அரியலூரில் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-08-12 19:29 GMT
அரியலூர்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 29 பேர் குணமடைந்ததால் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நேற்று மாவட்டத்தில் யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. தற்போதைய நிலவரப்படி 227 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்