கஞ்சா விற்ற மூதாட்டி கைது

மதுரையில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-11 21:01 GMT
மதுரை,

மதுரை கீரைத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பாலத்தின் அருகில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மூக்கம்மாள் (வயது 66) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்