மேலூர், மேலூரில் உள்ள அழகர்கோவில் ரோட்டில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை மேலூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். டிராக்டரின் டிரைவர் மேலவளவை சேர்ந்த செல்வமணி (வயது 33) என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.