பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

திருவண்ணாமலை புதுவாணியங்குளத் தெருவில் உள்ள பெரியாண்டவர் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி பெரியநாயகி அம்மனுக்கு 101 பவுன் நகைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-08-11 13:11 GMT
திருவண்ணாமலை புதுவாணியங்குளத் தெருவில் உள்ள பெரியாண்டவர் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி பெரியநாயகி அம்மனுக்கு 101 பவுன் நகைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் செய்திகள்