தென்காசியில் 4 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் 4 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை 26 ஆயிரத்து 919 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 26 ஆயிரத்து 321 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 114 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 484 பேர் இறந்துள்ளனர்.