முத்தங்கி சேவை அலங்காரத்தில் அம்பாள்

முத்தங்கி சேவை அலங்காரத்தில் அம்பாள்

Update: 2021-08-10 16:44 GMT
ராமேசுவரம் 
ராமேசுவரம் கோவிலில் நடந்து வரும் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 10-வது நாளான நேற்று முத்தங்கி சேவை அலங்காரத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப்பல்லக்கில் மூன்றாம் பிரகாரத்தில் எழுந்தருளினார்.

மேலும் செய்திகள்