வீடு புகுந்து பணம் திருட்டு

வீடு புகுந்து பணம் திருட்டு

Update: 2021-08-10 16:44 GMT
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லம்(வயது 55). இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு ஊர் திருவிழாவிற்காக ஜவுளி எடுப்பதற்காக கமுதி சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கமுதி போலீஸ் நிலையத்தில் செல்லம் அளித்த புகாரின் பேரில் கமுதி  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்