என்ஜினீயர் தற்கொலை

என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2021-08-09 21:11 GMT
திருச்சி
திருச்சி பெரிய மிளகுபாறை கள்ளர் தெரு பகுதியை சேர்ந்தவர் ஞானவேல். இவரது மகன் தமிழ்செல்வன் (வயது 19). என்ஜினீயரிங் முடித்து விட்டு வேலை தேடி வந்த இவர் வீட்டில் புதிதாக செல்போன் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தமிழ்செல்வன் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை செசன்சு கோர்ட்டு போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்