கார் டிரைவர் தற்கொலை

கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2021-08-09 19:52 GMT
சிவகாசி
சிவகாசி கிழக்கு சுப்பிரமணியபுரம் காலனியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் வெங்கடேஷ். இவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். நோய் பாதிப்பு அடைந்த வெங்கடேஷ் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நோய் குணமாகவில்லை என்று மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி கீதா சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்