11 பேருக்கு கொரோனா

11 பேருக்கு கொரோனா

Update: 2021-08-09 19:52 GMT
விருதுநகர்
மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 45,609 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44, 913 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 14 பேர் ்சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 155 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நோய் பாதிப்புக்கு நேற்று யாரும் பலியாகவில்லை. அரசு ஆஸ்பத்திரிகளில் 37 பேரும், சிகிச்சை மையங்களில் 15 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்