1½ வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ

பிரம்ம கமலம் பூ

Update: 2021-08-09 17:45 GMT
இமயமலையில் மட்டுமே காணப்படும் பிரம்மகமலம் பூ திருப்பத்தூர் மாவட்டம் வள்ளுவர் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர் வீட்டில் பூத்துள்ளது. ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ சில மணி நேரம் மட்டுமே மலர்ந்திருக்கும். பின்பு வாடி விடும். இதனை ஏராளமானோர் பார்த்து செல்கின்றனர்.

மேலும் செய்திகள்