திருவண்ணாமலை மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் 43 பேருக்கு ெகாரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Update: 2021-08-09 17:32 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 43 பேருக்கு தொற்று உறுதியானது. 

இதனையடுத்து அவர்கள் சிகிச்சை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்