திருப்பத்தூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பத்தூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-08-08 17:27 GMT
திருப்பத்தூர்  

திருப்பத்தூர் தாலுகா ஆண்டியப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா (வயது 38). ஓய்வு பெற்ற ராணுவவீரர். இவருக்கு பல வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதன்காரணமாக நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து அவரது மனைவி அஸ்வினி (33) கொடுத்த புகாரின் பேரில் குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்