கொரோனா தடுப்பூசி முகாம்
காரியாபட்டியை அடுத்த மல்லாற்கிணறில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
காரியாபட்டி,
மல்லாங்கிணறில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. மல்லாங்கிணறு பேரூராட்சி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம் அயன்ரெட்டிய பட்டியில் நடைபெற்றது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், வட்டார மருத்துவ அலுவலர் சீனிவாசகன், சுகாதார மேற்பார்வையாளர் சீத்தாராமன், ஆய்வாளர் திருவேங்கடசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.