உடைந்த பாலத்தை சீரமைக்கும் பணி

உடைந்த பாலத்தை சீரமைக்கும் பணி;

Update:2021-08-08 01:50 IST
மதுரை
வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால், மதுரை குருவிக்காரன் சாலை வைகை ஆற்றுக்குள் அமைக்கப்பட்ட தற்காலிக தரைப்பாலம் உடைந்தது. அவற்றை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்