ஆண்டாள் அலங்காரத்தில் பராசக்தி அம்மன்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று ஆண்டாள் அலங்காரத்தில் பராசக்தி அம்மன் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்த போது எடுத்த படம்.

Update: 2021-08-07 16:38 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று ஆண்டாள் அலங்காரத்தில் பராசக்தி அம்மன் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்த போது எடுத்த படம்.

மேலும் செய்திகள்