40 மதுபாட்டில்கள் பறிமுதல்

விருதுநகர் அருகே 40 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-08-05 22:03 GMT
விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள கன்னிசேரி புதூரில் வச்சக்காரப்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போதுஅங்குள்ள பஸ் நிறுத்தத்தில் இ. குமாரலிங்கபுரத்தை சேர்ந்த வாசுதேவன் (வயது 45) என்பவர் 40 மது பாட்டில்களுடன் நின்று கொண்டிருந்தார். அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்