போக்சோவில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-05 20:24 GMT
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 30). இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாடாலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணியனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்