ராணிப்பேட்டை மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா

23 பேருக்கு கொரோனா

Update: 2021-08-05 18:03 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மாவட்டம் முழுவதிலும்‌ அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 197 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில் தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்