மதுரை மதுரை அரசு ஆஸ்பத்திரி சார்பில் மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் அனிஷ்சேகர் ஆய்வு செய்தார். அருகில் அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் மற்றும் டாக்டர்கள் உள்ளனர்.