சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது;

Update: 2021-08-04 18:21 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 46). இவர் தனது காய்கறி கடையில் நேற்று காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதேபோல் பொன்னம்பட்டு பகுதியை சேர்ந்த தினகரன் (31) என்பவர் தனது டீ கடையில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் சேவியர் மற்றும் போலீசார், காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ராமமூர்த்தி, தினகரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்