ஆம்பூர்
ஆம்பூர் பஜார் பகுதியில் நேற்று வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணியன் நகைக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி இயங்கி வந்த ஒரு கடைக்கு வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய் துறையினர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.