சிறு, குறு விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

கம்பத்தில் சிறு,குறு விவசாயிகளுக்கு சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2021-08-04 14:13 GMT
கம்பம்: 

கம்பம் வட்டார வேளாண்மை துறை, உழவர் நலத்துறை மற்றும் வருவாய் துறை இணைந்து பாரத பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தில் பயன்பெறும் சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் சிறப்பு முகாம் கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 


முகாமில் வேளாண்மை துணை இயக்குனர் சங்கர், வேளாண்மை உதவி இயக்குனர் சின்னக்கண்ணு, கம்பம் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் வேளாண்மை மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்