ஆடிப்பெருக்கில் வெறிச்சோடிய அக்னிக்தீர்த்த கடற்கரை

ஆடிப்பெருக்கில் வெறிச்சோடிய அக்னிக்தீர்த்த கடற்கரை

Update: 2021-08-03 18:37 GMT
ராமேசுவரம் 
கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய மற்றும் அக்னிக்தீர்த்த கடற்கரை பகுதியில் கூட்டம் கூடவும் தடை விதிக்கப்பட்டதால் ஆடி பதினெட்டாம் பெருக்கான நேற்று பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்ட அக்னிதீர்த்த கடற்கரை பகுதியையும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரையும் படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்