பெண் காவலர்களுக்கான உடல் தகுதித்தேர்வு
பெண் காவலர்களுக்கான உடல் தகுதித்தேர்வு
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் நடந்து வரும் இரண்டாம்நிலை காவலர்களுக்கான தேர்வில் நேற்று பெண்களுக்கான உடல் தகுதித்தேர்வு நடைபெற்றது. உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்ட பெண் ஒருவருக்கு உயரம் சரி பார்ப்பதையும், 400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றவர்களையும் காணலாம்.