புதுக்கோட்டை, ஆக.4-
புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது80). சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி கிடந்த அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தார். இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.