மில்லில் தீப்பிடித்தது

மாவு மில்லில் தீப்பிடித்தது

Update: 2021-08-02 18:04 GMT
ஆர்.எஸ்.மங்கலம்
ஆர்.எஸ்.மங்கலம் அலியார்சாலை கோழியார்கோட்டையில் இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான மாவு மில் உள்ளது. இங்கு மாவு அரைத்துக் கொண்டிருக்கும் மின் கசிவு காரணமாக அதிகமான வெப்பசக்தி ஏற்பட்ட எந்திரத்தில் தீப்பிடித்தது. மாவு அரைப்பதற்கு மில்லில் உள்ளே நின்றவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்