சிவகாசி, சிவகாசி நகராட்சி அலுவலகத்தின் பழைய கட்டிடத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியை மறந்து ஏராளமான மக்கள் திரண்டனர்.