விளக்கொளியில் ஜொலிக்கும் வைகை மைய மண்டபம்
விளக்கொளியில் ஜொலிக்கும் வைகை மைய மண்டபம்
மதுரை
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மதுரை சிம்மக்கல் வைகை ஆற்றில் உள்ள மைய மண்டபத்தை தண்ணீர் கடந்து சென்றது. அப்போது விளக்கொளியில் மையம் மண்டபமும், பாலமும் ஜொலித்த காட்சி.