திருவண்ணாமலை மாவட்டத்தில் 38 பேருக்கு கொரோனா

38 பேருக்கு கொரோனா

Update: 2021-08-01 18:07 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒருவர் தொற்றுக்கு உயிரிழந்தார். நேற்று வரை 624 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 52 ஆயிரத்து 99 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 50 ஆயிரத்து 837 பேர் குணமடைந்து உள்ளனர். 638 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்