வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் வினியோகம்

வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் வினியோகம்

Update: 2021-07-30 15:29 GMT
தாராபுரம்:
தாராபுரத்தில் இருந்து உடுமலை செல்லும் ரவுண்டான பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு வழங்கினார். மேலும் வாகன ஓட்டிகள் உறுதி மொழியும் எடுத்தனர். 

மேலும் செய்திகள்